×

கொரோனா பயம் போயாச்சு.! கோல்டு பயம் வந்தாச்சு.!! சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.42,808-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ. 42,808-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.27 உயர்ந்து ரூ.5,351 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலை கிராமிற்கு 10 காசுகள் அதிகரித்து ரூ.79.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


Tags : Corona , Corona, Gold
× RELATED காளையார்கோவிலில் பூச்சு பெயர்ந்து...