நாகை மக்களவை தொகுதி எம்.பி. செல்வராசுக்கு கொரோனா தொற்று உறுதி

நாகை: நாகை மக்களவை தொகுதி எம்.பி. செல்வராசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி செல்வராசு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: