தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மதுரை - ரூ.44.85 கோடி, திருச்சி - ரூ.42.72 கோடி, சேலம் - ரூ.40.70 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: