சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. நேற்று வரை 99,794 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: