திமுக ஒன்றிய செயலாளர் தாயார் காலமானார்

திருவள்ளூர்: திருவாலங்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கூளூர் எம்.ராஜேந்திரன் தாயார் எம்.தனம்மாள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். இதுகுறித்து தகவலறிந்ததும் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன் ஆகியோர், அவரின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: