5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம்..! வைரமுத்து வரவேற்பு

சென்னை: 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என மத்திய அரசு வரையறுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று வைரமுத்து கூறியுள்ளார். பொதுவாக வரையறுத்துள்ள நடுவண் அரசு அனைத்து வகை பள்ளிகளுக்கும் கட்டாயம் என அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சட்டப்படி திட்டப்படி கட்டாயம் என உறுதிச்சொற்களால் உரைக்கப்பட வேண்டும் என கல்வி உலம் கருதுகிறது என்று தெரிவித்துள்ளார்..

Related Stories: