மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 31 வரை தளர்வுகளுடன் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: