தமிழகம் கோமுகி அணையின் நீர் மட்டம் உயர்வு Jul 28, 2020 நீர் நிலை உயர்வு கோமுகி அணை கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கோமுகி அணையின் நீர் மட்டம் 33 கன அடியாக உயர்ந்துள்ளது. கோமுகி அணைக்கு விநாடிக்கு 80 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கல்வராயன் மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி 4,441 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி: காங். எம்பி. வைத்திலிங்கம் டெபாசிட் இழப்பு