ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டிவிட்டரில் கருத்து

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி பாலிவுட்டில் பட வாய்ப்பை தடுத்துவிட்டதாக ரகுமான் கூறியிருந்தார்.

Related Stories: