சித்த மருத்துவ செயலாளர் பதிலளிக்க உத்தரவு.! உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: கொரோனாவுக்கு சித்த மருந்து தொடர்பாக சித்த மருத்துவ செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு தான் கண்டுபிடித்துள்ள மருந்தை பரிசோதித்து வழங்க கோரி சித்த வைத்தியர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: