சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதல் மிதமான மழை

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை சைதாப்பேட்டை, நந்தனம், தியாகராயநகர், கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Related Stories: