கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி எம்.எல்.ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி எம்.எல்.ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: