தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம்

சென்னை: காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  காஞ்சிபும், விழுப்புரம், நாகை, காரைக்கால் பகுதிகளின் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்து 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

Related Stories: