நாமக்கல்லில் கொள்முதல் செய்யும் முட்டையின் விலைஉயர்வு

நாமக்கல்: நாமக்கல்லில் கொள்முதல் செய்யும் முட்டையின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.3.60 ஆக நிர்ணயத்துள்ளது. சில்லறை விற்பனையில் சென்னையில் ஒரு முட்டை ரூ.3.80-க்கு விற்கப்படுகிறது.

Related Stories: