தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 1,649-ஆக உயர்வு

தேனி: தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,649-ஆக உயர்ந்துள்ளது. எனவே 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1130-ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 519-ஆக உள்ளது.

Related Stories: