அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கு.: சித்த மருத்துவர் தணிகாசலத்துக்கு நிபந்தனை ஜாமின்

சென்னை: அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் சித்த மருத்துவர் தணிகாசலத்துக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது. தணிகாசலத்துக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே 5-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் தணிகாசலம் கைது செய்யப்பட்டார். 

Related Stories: