மூத்த வழக்கறிஞர் வி.டி.கோபாலன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: மூத்த வழக்கறிஞர் வி.டி.கோபாலன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். முன்னாள் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக வி.டி.கோபாலன் மறைவு, நீதி பரிபாலனத்துக்கு பேரிழப்பு என கூறினார். வி.டி.கோபாலனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

Related Stories: