சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைவு: சவரன் ரூ.37,536-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து சவரன் ரூ.37,536-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.4692-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.55.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: