தமிழகம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைபு Jul 09, 2020 மேட்டூர் அணை மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.340 அடியிலிருந்து 81.080 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 43.41 டிஎம்சி-யாக இருக்கிறது. விவசாய பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
குடிநீர் தொட்டியில் பாசி எவ்வாறு வந்தது..? தமிழ்நாடு அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு
ஜாலியாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு; இன்ஸ்டாகிராம் காதலன் வீட்டில் நியாயம் கேட்டு போராடிய காதலி: திருவள்ளூர் அருகே பரபரப்பு