மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் அலட்சியமா?...புதிய பாடத் தொகுப்பு குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: ரத்து செய்ய வேண்டும் என நான் கோரியிருந்த புதிய பாடத் தொகுப்பை இப்போதாவது ரத்து செய்வதை வரவேற்கிறேன் என மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டு பின்னர் திரும்பப் பெறுவதே வழக்கமாகிவிட்டது. மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் அலட்சியமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: