தேனி மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி

தேனி: தேனி மாவட்டத்தில் இரண்டு மருத்துவர்கள் உள்பட மேலும் 110 பேருக்கு கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,167ஆக உயர்ந்துள்ளது. 810 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று 385 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories: