மங்களூருவில் கனமழைக் காரணமாக நிலச்சரிவு

மங்களூரு: கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூருவில் கனமழைக் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. மங்களூருவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 வீடுகள் முற்றிலுமாக இடிந்து நாசமாகின. நிலச்சரிவில் சிக்கிய 2 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: