×

என்.எல்.சியில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

சென்னை: என்.எல்.சியில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிரந்த ஊழியர் சிவக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : Boiler explosion ,NLC , NLC, Boiler Explosion Accident
× RELATED நெய்வேலி என்எல்சி பாய்லர் வெடித்த...