தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா நியமனம்

சென்னை: தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமனம் செய்து கட்சித்தலைவர் எல்.முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய சென்னை கிழக்கின் செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: