தமிழக பாஜக துணைத்தலைவராக வி.பி.துரைசாமி நியமனம்; கட்சி தலைவர் எல்.முருகன் உத்தரவு

சென்னை: வி.பி.துரைசாமி தமிழக பாஜக துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 3 ஆண்டுகள் ஆனதால் தமிழக பாஜக நிர்வாகிகளை மாற்றம் செய்து கட்சி தலைவர் எல்.முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: