கடலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி நியமனம்

கடலூர்: கடலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஒய்வு பெறுவதையடுத்து புதிய ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: