மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,201-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: