மதுரை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக மேலும் 2,000 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு: சந்திரமோகன் தகவல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக மேலும் 2,000 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 500 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக மதுரை மாவட்ட சிறப்பு அதிகாரி சந்திரமோகன் தகவல் அளித்துள்ளார்.

Related Stories: