கொரோனாவுக்கு சென்னையில் மேலும் 16 பேர் உயிரிழப்பு என தகவல்

சென்னை: கொரோனாவுக்கு சென்னையில் மேலும் 16 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Related Stories: