வேலூரில் இன்று ஒரே நாளில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வேலூர்: வேலூரில் இன்று ஒரே நாளில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 616-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: