புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பறோருக்கு இடஒதுக்கீடு கோரி திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: