மனபலம் கொண்டு கொரோனாவை விரட்டுவோம்: நடிகர் சிம்பு நம்பிக்கை

சென்னை: முகக்கவசம் மற்றும் கிளவுஸ் அணிந்து கொரோனா இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார். மனபலம் கொண்டு கொரோனாவை விரட்டுவோம் என்றும் நாம் நம்மை இழந்துவிடக் கூடாது என்றால் தைரியம் கொள்வது மட்டுமே தீர்வு என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: