கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் அமித்ஷா, ஹர்ஷ்வர்தன், ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பலராம் பார்கவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: