சென்னையில் முதற்கட்டமாக 81 நடமாடும் மருத்துவமனைகள் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: சென்னையில் முதற்கட்டமாக 81 நடமாடும் மருத்துவமனைகள் சேவையை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ய பயன்படுத்தப்படும். நடமாடும் மருத்துவமனையில் ஒரு மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர் உள்ளனர்.

Related Stories: