மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய தொகுப்பில் 50% இடஒதுக்கீடு வழங்க ஐகோர்ட்டில் மதிமுக மனு

சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு செய்ய கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு சட்டங்களை பின்பற்ற மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: