தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு இல்லை என ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

சென்னை: தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு இல்லை என ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. சென்னையில் ஊரடங்கை 100% தீவிரப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: