10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை

சென்னை :10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.10ம் வகுப்பு தேர்வை தற்போது நடத்த வேண்டாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில், இந்த ஆலோசனை நடைபெறுகிறது. ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும் 10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related Stories: