முழு முடக்கம் காரணமாக சென்னையில் திருப்பதி லட்டு விற்பனை இல்லை: தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: முழு முடக்கம் காரணமாக சென்னையில் திருப்பதி லட்டு விற்பனை இல்லை என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் 2 நாளில் திருப்பதி லட்டு விற்பனை என தகவல் வெளியான நிலையில் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: