புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் நாராயணசாமி பேட்டியளித்துள்ளார். மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் 2020-21ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: