தமிழகம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிப்பு Jun 06, 2020 கோர்டலம் கோர்டலம் தென்காசி: குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேகமூட்டங்களுடன் சாரல் மழை பெய்ததால் குத்தாலத்தில் ரம்மியமான சூழல் நிலவுகிறது. ஊரடங்கு காரணமாக அருவிகளுக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ரூ.448 கோடி தங்கம், ரூ.297 கோடி போதைப்பொருள், ரூ.37 கோடி கரன்சி பறிமுதல்; கடத்தல்காரர்களின் கூடாரமாகும் சென்னை விமான நிலையம்.! கடந்த 3 ஆண்டுகளில் உச்சம் தொட்ட வழக்குகள்
கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல் பாலவாக்கத்தில் தெருவை ஆக்கிரமித்த தடுப்புகள் அதிரடியாக இடித்து அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட உத்தரவு: சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை