விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் வெட்டிக்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற தமிழ்ச்செல்வனை மர்மநபர்கள் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடி விட்டனர். இதனையடுத்து உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: