திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பு தகவல்

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. வென்டிலேட்டர் மூலம் 80% ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில்,  67% மட்டுமே இன்று தேவைப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: