சென்னை அடையாறு மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது

சென்னை: சென்னை அடையாறு மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு 1000-த்தை கடந்தது உள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2000-த்தை தாண்டியது இல்லாது. மேலும் சென்னை தேனாம்பேட்டை மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்தது உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: