சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் 2 பேர் உயிரிழப்பு

சென்னை: திருவெற்றியூரைச் சேர்ந்த 84 வயது முதியவர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 65 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்தனர். சென்னையில் நேற்று இரவு முதல் இதுவரை கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: