தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை

தென்காசி: தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்திரம், ரெட்டியார்பட்டி, வீரகேரளம்புதூர் உள்ளிட்ட ஊர்களில் மழை பெய்து வருகிறது.

Related Stories: