10-ஆம் வகுப்பு தேர்வு சந்தேகங்களுக்கு மிஸ்டு கால் கொடுத்து விளக்கம் பெறலாம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: 10-ஆம் வகுப்பு தேர்வு சந்தேகங்களுக்கு மிஸ்டு கால் கொடுத்து விளக்கம் பெறலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 9266617888 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து 10ம் வகுப்பு தேர்வு குறித்த விளக்கம் பெறலாம்.

Related Stories: