வேலூரில் இன்று அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு: சென்னை வானிலை மையம்

வேலூர்: வேலூரில் இன்று அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: