இந்தியா மும்பை தாராவியில் இன்று புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி May 22, 2020 மரணவிசாரணை மும்பை பகுதியில் தரவி பிரஹன்மும்பை மாநகராட்சி மரணங்கள் மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1478 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தாராவியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 -ஆக உள்ளது.
யாரை சிறையில் அடைக்கலாம் என்று யோசிக்கும் நீங்கள் பிரதமரா, போலீஸ் அதிகாரியா?: தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவால் கேள்வி
வீடியோ வெளியிட்டது ‘ப்ளூ ஆரிஜின்’ விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் இந்தியர்: தேசிய கொடியை காட்டி மகிழ்ச்சி
2010-க்கு பிறகு மேற்குவங்க அரசு வழங்கிய பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கான சான்றிதழ் செல்லாது: கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பு
பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்
ஆப்ஸ் மூலம் மளிகை பொருட்கள் சப்ளை; பாஜக அமைச்சரின் மகன் நிறுவனத்தில் மோசடி: கொள்முதல் மேலாளர் மீது வழக்கு
கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரம் : தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூ.5 அபராதம் செலுத்த சிபிசிஎல் நிறுவனத்திற்கு உத்தரவு!!
நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் ஊழல்.. மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் மீட்கப்படும் : ராகுல் காந்தி உறுதி
சித்தூர் மாவட்டத்தில் 8 பகுதிகளில் கோலாகல கொண்டாட்டம் கெங்கையம்மன் திருவிழாவில் கூழ் ஊற்றி படையலிட்ட பெண்கள்