தமிழகத்தில் இதுவரை 10 லட்சம் இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது: மின் ஆளுமை முகமை தகவல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை 10 லட்சம் இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது என மின் ஆளுமை முகமை தெரிவித்துள்ளது. 8 லட்சம் தனி நபர்களும், 2 லட்சம் தொழில் நிறுவனங்களும் பாஸ் பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: