கேரளாவில் இருந்து ராஜஸ்தான் சென்றுகொண்டு இருந்த தொழிலாளர் ரயில் தடம் புரண்டு விபத்து

ஜெய்ப்பூர்: கேரளாவில் இருந்து ராஜஸ்தான் சென்றுகொண்டு இருந்த தொழிலாளர் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் செல்லும் வழியில் மங்களூர் அருகே படில் என்ற இடத்தில ரயில் விபத்து ஏற்பட்டதை அடுத்து எஞ்சின் மாற்றப்பட்டு ரயில் புறப்பட்டு சென்றது.

Related Stories: